Sunday, January 26, 2014

சிறந்த வானொலி முகாமையளருக்கான விருது


கௌரவ கைத்தொழில் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் ரிஷாத் பதிஉடீன் அவர்கள் ஆண்டின் சிறந்த வானொலி முகாமையளருக்கான விருது வழங்கி கௌரவிக்கும் பொழுதில்.அருகில் வசந்தம் டிவி பணிப்பாளர் காசிம் உமர் அவர்களையும் காணலாம்.